காணொளி: சுவிஸ் பார் தீ விபத்தில் நடந்தது என்ன? முழு விவரம்

காணொளிக் குறிப்பு, சுவிட்சர்லாந்தில் ஒரு ரெசார்ட்டில் புத்தாண்டின் போது ஏற்பட்ட தீயில் 40 பேர் உயிரிழப்பு
காணொளி: சுவிஸ் பார் தீ விபத்தில் நடந்தது என்ன? முழு விவரம்
பிரசுரிக்கப்பட்டது

சுவிட்சர்லாந்தில் ஒரு ரெசார்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீயில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகவும், 115 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக முதலில் தகவல் பரவிய நிலையில், இது விபத்துதான் என அதிகாரிகள் கூறி உள்ளனர். என்ன நடந்தது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு