வலது புறம் திரும்பிய லாரி பள்ளத்தில் இறங்கிய பஸ்
வலது புறம் திரும்பிய லாரி பள்ளத்தில் இறங்கிய பஸ்
பிரசுரிக்கப்பட்டது
சத்தியமங்கலத்தில் அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது, பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி திடீரென திரும்பியதால் பேருந்து நிலை தடுமாறி விபத்து நேரிட்டுள்ளதை காணொளிக் காட்சி காட்டுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



