பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
- நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் பற்றி ரோஹித் சர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கான 10.5 இடஒதுக்கீடு வலியுறுத்தி டிசம்பரில் போராட்டம் இருக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கேரள மாநிலம் இடுக்கியில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வந்த இடம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- ஜார்க்கண்டில் சைபாஸா நகரில் 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.




























