பெண்களுக்கான இடம் சமையலறையா?

காணொளிக் குறிப்பு, நைஜீரிய அதிபர் தனது மனைவியின் இடம் சமையலறை என்று கூறிய கருத்திற்கு எதிரான மக்கள் கருத்து
பிரசுரிக்கப்பட்டது

தனது மனைவியின் இடம் சமையலறை என்று நைஜீரிய அதிபர் தெரிவித்திருந்த நிலையில் உண்மையில் சமூகத்தில் பெண்களின் நிலைகுறித்து கேட்டறிந்ததில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பலதரப்பட்ட கருத்துகள்.