இந்தோனீஷியாவில் குழந்தைகளுக்கென பிரத்யேக மசாஜ் மையம்(காணொளி)

காணொளிக் குறிப்பு, இந்தோனீஷியாவில் குழந்தைகளுக்கான மசாஜ் மையம்
பிரசுரிக்கப்பட்டது

இந்தோனீஷியாவின் ஸ்பா தொழிலானது ஆண்டுதோறும் 131 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது. அந்நாட்டில் குழந்தைகளுக்கென பிரத்யேக மசாஜ் மையங்கள் இயங்கி வருகின்றன. அதுகுறித்த பிபிசி தமிழ் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்