மோசூல்: மனிதக் கேடயங்களாகப் பொதுமக்கள்
பிரசுரிக்கப்பட்டது
இராக்கின் மோசூல் நகரை முழுதாகக் கைப்பற்றும் நடவடிக்கையில் அரச படைகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், பொதுமக்களின் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
பொதுமக்களை ஐ எஸ் அமைப்பு கேடயமாகப் பயன்படுத்துகிறது என்று ஐ ஓ எம் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் அரச படைகளின் வான் தாக்குதலிலும் மக்கள் உயிரிழந்துள்ளதாக தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர்.