பீஜிங்கில் சாமானியர்கள் வீடு வாங்க முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது
பீஜிங் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை கட்டுக்கடங்காமல் ஏறி வருகிறது.
இதனால் அங்கு வேலைக்கு வரும் லட்சக்கணக்கானோர் புறநகர்களில் தங்கி, நீண்டதூரம் பயணித்து பணிக்கு வரவேண்டிய நிலையுள்ளது.
இச்சூழல் ஏன் என்று ஆராய்கிறது பிபிசி