லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : விடுதியில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் போலீஸார்

காணொளிக் குறிப்பு, விடுதியில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் போலீஸார்
பிரசுரிக்கப்பட்டது

ஜேம்ஸ் யேட்ஸ் என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர் பதிவேற்றிய காணொளி ஒன்றில், லண்டன் பிரிட்ஜில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் போலீஸார் நுழைந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக தரையில் படுக்கும்படி அறிவுறுத்தும் காட்சி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்