கலிபோர்னியாவில் விமான விபத்து: வீட்டுக்குள் விழுந்து எரிந்த விமானம்
பிரசுரிக்கப்பட்டது
கலிபோர்னியாவில் இரண்டு வீடுகளின் மீது சிறியதொரு விமானம் விழுந்து எரிந்ததை காணொளி பதிவுகள் காட்டுகின்றன.
திருமணமான ஜோடி ஒன்றும், மூன்று பதின்ம வயதினரும் பயணம் செய்த இந்த விமானம், ஆறு ஒன்றின் பக்கத்தில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து எரிந்தது.
இறந்தோரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்