இரும்படிக்கும் பாட்டி

காணொளிக் குறிப்பு, இரும்படிக்கும் பாட்டி
பிரசுரிக்கப்பட்டது

ஆறு பிள்ளைகளைக் காப்பாற்ற முப்பது ஆண்டுகளாக கொல்லர் தொழிலை செய்துவருகிறார் இலங்கையிலுள்ள ஷோபாவதி.