கேம்பிரிட்ஜில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்ற கண்பார்வையற்ற மாணவர்
பிரசுரிக்கப்பட்டது
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதே பெரும் சாதனை. ஆனால் கண்பார்வையில்லாமல் பிறந்து, இராக்கிய போரிலிருந்து தப்பி, பிரிட்டன் வந்த ஒரு அகதி அப்படி தேர்ச்சி பெறுவது ஒரு பெரிய சாதனை தான். உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற அல்லன் ஹென்னஸியின் கதை இது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்