பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது 'எர்மா' சூறாவளி

காணொளிக் குறிப்பு, பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது 'எர்மா' சூறாவளி
பிரசுரிக்கப்பட்டது

கரீபியன் தீவுகளை தாக்கிவரும் 'எர்மா' சூறாவளி பல தீவு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், ஃபுளோரிடா நோக்கி நகர்கிறது.

பார்ப்யூடா தீவில் இருந்த 95% வீடுகள் அழிந்துவிட்டன. சான் மார்ட்டெனே தீவை மீண்டும் கட்டியெழுப்ப பல மில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.