மியான்மாரிலிருந்து தொடர்ந்து வெளியேறும் ரோஹிஞ்சாக்கள்
பிரசுரிக்கப்பட்டது
மியான்மாரிலிருந்து வெளியேறிய ரோஹிஞ்சாக்களை அவர்கள் மீண்டும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று வங்கதேசப் பிரதமர் கூறுகிறார்.
இதுவரை 270,000 ரோஹிஞ்சாக்கள் மியான்மாரிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐ நா கணக்கிட்டுள்ளது.