குழந்தைகளின் மனப்பிரச்சனையை கண்டுபிடிக்கும் கார்டூன்கள்! (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
மெக்சிகோவில் உள்ள குழந்தைகளை தங்களது மனப்பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேச, 'ஆண்டெனாக்கள்' என்ற கார்டூன் உதவியாக உள்ளது.
ஆண்டெனாக்களால், குழந்தைகள் மனதில் விரைவாக ஊடுருவ முடியும் என உளவியளாலர்கள் நம்புகின்றனர். ஆண்டெனாக்கள் குழந்தைகளுடன் எப்படி பழகி, அவர்களின் மனதில் இருப்பதை வெளிக்கொண்டு வருகிறது என்பதை பற்றிய காணொளி.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்