நோபல் பரிசு எப்போது தோன்றியது? முதல் நோபல் பரிசை பெற்றவர் யார்?

காணொளிக் குறிப்பு, நோபல்
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டிஷ் எழுத்தாளர் காஷோ இஷிகோரோ இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். உலகில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு எப்போது, யாரால், எங்கிருந்து தோன்றியது என்பதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :