காட்டுத்தீயால் சின்னாபின்னமான கலிஃபோர்னியா (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
கலிஃபோர்னியாவின் சோனோமா மாகாணத்தில்சுற்றுப்புறம் முழுவதையும் தீக்கிரையாக்கிய காட்டுத்தீயின் கோர தாண்டவத்தை காட்டும் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட காணொளி.
இந்த மாகாணத்தில் மட்டும் குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளனர்.
பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்
- ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை
- கணினி ஊடுருவல்: ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு
- அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப்
- வட கொரியா தலைவர் கிம் கடந்த வாரம் அதிக முறை உச்சரித்த வார்த்தை என்ன?
- ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு பயணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்