தொடரும் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளின் அவலநிலை

காணொளிக் குறிப்பு, தொடரும் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளின் அவலநிலை
பிரசுரிக்கப்பட்டது

மியன்மாரின் ரோஹிஞ்சா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் அந்நாட்டு இராணுவ பிரிவுகளுக்கான தனது உதவிகளை நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :