வலிமையான வளமான சீனா : அதற்கான விலை என்ன?

காணொளிக் குறிப்பு, வலிமையான வளமான சீனா : அதற்கான விலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

வலிமையான, வளமான சீனாவை உருவாக்கப்போவதாக அதிபர் ஷீ ஜின் பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் இறுதியில் உறுதியேற்றார்.

ஆனால் அதற்கான விலை என்ன? இவரது ஐந்தாண்டுகால ஆட்சியில் அரசுக்கு எதிரான விமர்சனக்குரல்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார் சீனாவின் மனித உரிமை வழக்கறிஞர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :