தென் கொரியாவிற்காக சண்டையிடவுள்ள வட கொரியர்! (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
வட கொரியாவிலிருந்து வந்து குடியேறியவர்களை தவிர்த்து மற்றனைவருக்கும் தென் கொரியாவில் ராணுவ சேவை என்பது கட்டாயப் பணியாகும். இந்நிலையில், வட கொரியாவில் பிறந்து தற்போது தென் கொரியாவில் வசிக்கும் கிம்முக்கு ராணுவ சேவை என்பது கட்டாயமில்லை என்றாலும் அவர் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட முடிவுசெய்ததை பற்றி விளக்குகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்