வீதிகளையை விளையாட்டு மைதானமாக்கும் புதுமைத் திட்டம்

காணொளிக் குறிப்பு, வீதிகளையை விளையாட்டு மைதானமாக்கும் புதுமைத் திட்டம்
பிரசுரிக்கப்பட்டது

உள்ளரங்க போட்டிகள், தொலைக்காட்சி அல்லது கணிப்பொறி மோகங்களால் இன்றைய குழந்தைகள் தங்கள் நாட்களின் பெரும்பகுதியை வீட்டுக்குள்ளேயே கழிக்கிறார்கள் என்பதை பலரும் ஒப்புக் கொள்வார்கள். சுதந்திரக் காற்றை அனுபவித்து வேடிக்கையாக விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காமல் குழந்தைகளை பெற்றோர் பொத்தி வைப்பதும் உண்டு. எனினும், இதுபோன்ற நிலைக்குத் தீர்வு தரும் ஒரு திட்டம் பற்றிய காணொளி இது.

பிற செய்திகள்

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :