இந்தோனீசியாவின் வித்தியாசமான திருவிழா!

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியாவின் வித்தியாசமான திருவிழா
பிரசுரிக்கப்பட்டது

350 ஆண்டுகளுக்கு முன்பு, சிறிய ரூன் தீவுக்காக மன்ஹாட்டன் என்ற ஒரு சதுப்பு நிலத்தை டச்சு நிர்வாகம், பிரிட்டிஷுக்கு வழங்கியது. இந்தோனீசியாவின் அங்கமான ரூன் தீவில், இந்நிகழ்வை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்ட மன்ஹாட்டன் திருவிழா பற்றிய செய்தித் தொகுப்பு இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :