"மக்களுக்கு காவல்துறையை எதிர்த்துக் கேட்க சட்ட வாய்ப்பு வேண்டும்"
திருச்சியில் இருசக்கர வாகனத்தை போலீஸ் ஆய்வாளர் தாக்கியதில் கர்ப்பிணியாக இருந்ததாக சொல்லப்பட்ட ஒரு பெண் இறந்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இச்சம்பவம், பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதில் போலீசாருக்கு பயிற்சி இல்லாததைக் காட்டுகிறதா?
போலீசாருக்குப் பெருகிவரும் பணிச்சுமையால் இத்தகைய சம்பவம் நடக்கிறதா? என்று பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் நேயர்களிடம் கருத்து கேட்டிருந்தோம்.
இது பற்றி நேயர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்ட கருத்துக்களை இதில் தொகுத்து வழங்குகின்றோம்.
சக்தி வைஷ்ணவி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கருத்தில், காவல்துறையினர் மக்களின் பாதுகாப்புக்காகப் பணியில் அமர்த்தப்படுபவர்கள் . அமைச்சர் வந்தால் நடுங்கி நிற்பதும், சாமானியன் வந்தால் எட்டி உதைத்து உயிரைப் பறிப்பதும் அராஜ௧ம். அதிகாரத் திமிர் மக்களாட்சியைக் கேள்வி குறியாக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
பாலா துவாரின் டுவிட்டர் கருத்து இது:
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

அந்துவான் அருண் என்பவர் எழுதிய டுவிட்டர் பதிவில், மன அழுத்தம் மக்களுக்கும் உண்டு என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மனோகர்கி மோகர் என்பவர், என்ன தவறு செய்தாலும் போலீசுக்கு தண்டனை கிடையாது என்ற தைரியம்தான் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
துரை முத்து செல்வம் என்கிற நேயரோ, பணியிடத்தில் மரியாதை பெரும்பாலும் கிடைப்பதில்லை. விடுமுறை வாங்கப் படாதபாடு படுவதாக செய்திகள் வருகின்றன. நேரம் காலம் எதுவும் கிடையாது. எந்த நேரத்திலும் பணிக்கு வர வேண்டும். உடல்நலப் பாதிப்புகள் கூட சேர்ந்துக்கொண்டு கடுமையான மன பாரத்தை தாங்கி கொண்டு தான் பணி செய்கிறார்கள் . அதனால் வரும் கோபத்தை மக்கள் மீது காட்டுகிறார்கள் என்ற கருத்து பதிவிட்டுள்ளார்.

குட்லக் ஷாக் என்பவர் இட்டுள்ள டுவிட்டர் கருத்தில், பணிச்சுமை தான் காரணமென்றால் அதை வலியோரிடம் காட்ட முடியுமா? இதுவும் ஆணவக் கொலையே இதற்கு உச்சபட்ச தண்டனை வழங்கினால்தான் மற்றவர்களுக்கு பயம் வரும் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இராஜு கதிர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், சட்டமும் நீதிமன்றமும் எதற்கு உள்ளன , வண்டி நம்பரை குறித்து வழக்கு பதிய வேண்டியது தானே. இவர்களுக்கு மக்களை உதைக்க, தகாத வார்த்தையில் பேச யார் அதிகாரம் கொடுத்தது?
காதிர் இவான் என்கிற நேயர், அதிகார திமிரினால் நடக்கிறது..! இதற்கு ஏற்றவாறு பொது மக்களுக்கும் காவல்துறையை எதிர்த்து கேட்கும் சட்டம் வேண்டும் என டுவிட்டரில் கருத்து பதிவிடடுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
செய்தில் விஜில் நேயரோ, இது பதவித் திமிரின் வெளிப்பாடு. கொடூர செயல்களை அரங்கேற்றம் செய்யும் பலமானவர்களை இவர்களுக்கு நிமிர்ந்து பார்க்கக்கூட துணிச்சல் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழினியன் என்கிற நேயர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், போலீஸ் என்றால் கடவுள் இல்லை எப்படியும் நடந்து கொள்ள. மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று அறிவுறுத்தி கருத்தது வெளியிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
கோவை ரவிக்குமார் என்பவர் கர்ப்பிணி பெண் இறப்பு சம்பந்தபட்ட காவலரின் மன நிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என்கிறார்.
பாலாஜி ஸ்ரீனி என்ற நேயர் என்ன மன அழுத்தம்? என்ன பணி சுமை? சும்மா.... வேலைன்னு வந்துட்டா எல்லாம் தான் இருக்கும் என்று ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.
க.விஜெயேந்திரமணி, மக்களுக்கான சேவை தான் காவல் துறை. மனித உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
ராஜ விநாயகம் என்கிற நேயர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்தில் மன அழுத்தம் வந்தால் ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு போகலாம். அதற்காக மக்களை கொல்லலாமா? என்கிறார்.

அரசியல்வாதிகளிடம் அடிபணிந்து அந்த கோபத்தை சாதாரண எளிய மனிதர்களிடம் காட்டுவது எந்த விதத்திலும் நியாயமாகிவிடாது என்று நிஸார் அகமது தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரவி என்கிற நேயரில் டுவிட்டர் பதிவில், பணிச்சுமை, உயர் அதிகாரிகள் தரும் அழுத்தம், கடுஞ்சொற்கள், பொது மக்களின் ஒத்துழையாமை ஆகியவையே காரணம் என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
அகிலன் என்கிற நேயர், தன்னுடைய டுவிட்டர் பதிவில் பணம்,அதிகாரம் இருப்பவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்கும் என்பதை குறிப்பிடுகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 8
தைமீன் ரிஃபா என்ற நேயர் தன்னுடைய பதிவில், போதிய பயிற்சி இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஹெல்மெட் போடாமல் வந்தது விதி மீறல் தானே தவிர குற்றவியல் சம்பவம் இல்லை. எங்கோ உள்ள வெறுப்பு ஓர் அப்பாவி மீது பாய்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.

இரா.கலை இளங்கோவன் கொலை வழக்கு பதிவு செய்து ஆயுள் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற டுவிட் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 9
தாஸ் ஜீஸஸ், வானளாவிய அதிகாரம் யார் போலிஸிக்கு கொடுக்குறாங்க? அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் அரசாங்கப் பணத்தை திருடினா பணியிடமாற்றம். விசாரணை இருபது வருடம்கூட நடக்கும் என்று கூறியுள்ளார்.
இம்வெல் என்ற நேயரோ, பயிற்சியின்போது மரியாதை கற்றுகொடுக்கப்பட வேண்டும் என்ற டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 10
லவிஸான் சிவகுமார், குற்றம் ஒன்று நடைபெறும்போது அதை எவ்வாறு கையாளுவது என்பதற்கான போதுமான பயிற்சி இல்லாமை தான் காரணம் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
குலோத்துங்கன் என்பவரோ, அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 11
ராமசாமி சக்திவேல் என்ற நேயர், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்க அதிகாரியே இதுபோல இருந்தால் மக்களுக்கு காவல்துறை மேல் எப்படி நம்பிக்கை வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 12
மன அழுத்தம் எல்லா துறைகளிலும் உண்டு. அதற்கு இது தீர்வல்ல. அதே போலீஸ் மந்திரிகளுக்காக வெயிலில் மணிக்கணக்காக காத்திருக்கிறார்களே என்ற கருத்தை பதிவிட்டுள்ளவர் சுப்புலட்சுமி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 13
சரோஜ் சனாகராஜ் என்பவர், போலீசாரின் அதிகாரத் திமிர், மாவட்ட ஆணையர்களின் அதிகாரத் திமிர், அவர்களின் அதிகபட்ச தேவைகளுக்காவும் இது போல் நடக்கின்றன என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 14
அரசாங்கம் சரியில்லாததையே இது காட்டுகிறது. மோசமானவா்களை பணியில் சோ்ப்பதன் விளைவு என்று கருத்துப் பதிவிட்டுள்ளார் சந்தோஷ் குமார் .
சீனி.சுப்பிரமணியன் என்கிற நேயர், பணிச்சுமையால் தங்கள் மேல் அதிகாரிகள் மேலுள்ள கோபத்தை மக்களிடம் காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 15
சரவணம் என்ற நேயர் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மக்களுக்காகத்தான் சட்டம் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 16
எஸ்.கோபிநாத் என்பவர் தனிமனித ஒழுக்கம் கேள்விக்குறியாக உள்ளது என்று ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.
வீரசோழன் பதிவிட்ட டுவிட்ட கருத்தில், சட்டத்தை அனைவரும் மதித்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 17
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்