உலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் மொத்த பிளாஸ்டிக்கில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. எட்டு மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள், ஒவ்வொரு ஆண்டும் பெருங்கடல்களில் கொட்டப்படுகின்றன. அதன் விளைவுகளை அலசும் காணொளி இது.