வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த உகாண்டாவில் வரி செலுத்த வேண்டுமாம்
பிரசுரிக்கப்பட்டது
உகாண்டாவில் நீங்கள் இனி ஒலி மற்றும் எழுத்து குறுஞ்செய்தி ஆப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்த விரும்பினால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.
செய்திபகிர்வு ஆப் மற்றும் சமூகவலைதளங்களில் ''வெட்டி பேச்சை '' அதிபர் யோவேரி விரும்பவில்லை. வம்புபேச்சை அவை பரப்புவதாகவும் இதனால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக அதிபர் கூறுகிறார். இது குறித்த காணொளியை மேலே காணலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்