வேஸ்டாக் 2018: ரஷ்யாவின் பிரம்மாண்ட ராணுவ பயிற்சியின் நோக்கம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பனிப்போருக்குப் பின் கண்டிராத பெரியதொரு ராணுவ பயிற்சியை ரஷ்யா நடத்தி வருகிறது.
மூன்று லட்சம் ராணுவ வீரர்கள், 36 ஆயிரம் டாங்கிகள், கவச வாகனங்கள், ஆயிரம் போர் விமானங்கள், 80 போர்க் கப்பல்களும் இந்த ராணுவப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
பல வாரங்கள் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில் சீனாவும், மங்கோலியாவும் பங்கேற்கின்றன.
அமெரிக்க ஆதிக்கத்தை தடுக்க, ரஷ்யாவும், சீனாவும் நெருங்கிய உறவுகளை கட்டமைக்க விரும்புகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்