சமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை
பிரசுரிக்கப்பட்டது
சுற்றுப்புறத்தில் உள்ள கேடு விளைவிக்காத பொருட்களால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. அவை நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை இலக்காக வைத்து தாக்குகின்றன.
இதன் அறிகுறிகள் தும்மல், தோளில் தடிமம், சிவந்து போதல், வீக்கம். அது தீவிரமானால் மூச்சுவிடுதலில் சிக்கலை ஏற்படுத்தும்.
எப்போதும் இல்லாத அளவை காட்டிலும் தற்போது குழந்தைகள் அதிகமாக ஒவ்வாமையில் பாதிக்கப்படுகின்றனர். சமீப வருடங்களில் அதிகளவு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்