அழிவிலிருந்து உலகை காப்பாற்றுவதாக போராடும் பள்ளி மாணவி
பிரசுரிக்கப்பட்டது
பருவநிலை மாற்றம் குறித்து உலகம் முழுவதும் சமீபத்தில் நடந்த முன்னெடுப்பின் முகமாக க்ரெட்டா திகழ்கிறார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கு செல்லாமல் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்பு போராடுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்