இரான் அணு விஞ்ஞானி படுகொலை பற்றி புதிய தகவல்

காணொளிக் குறிப்பு, இரான் அணு விஞ்ஞானி கொலை பற்றி புதிய தகவல்
பிரசுரிக்கப்பட்டது

இரானில் தலைமை அணுசக்தி விஞ்ஞானி சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. ஆனால், அவரை தீவிரவாதிகள் இலக்கு வைக்க ரிமோட் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த சம்பவத்தின் தீவிரத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :