'அமெரிக்கா தைவானுக்கு உதவுவதா?' - கோபத்தில் சீனா

காணொளிக் குறிப்பு, 'அமெரிக்கா தைவானுக்கு உதவுவதா?' - கோபத்தில் சீனா
பிரசுரிக்கப்பட்டது

சுதந்திரம் அடைய மேற்கொள்ளும் தைவானின் எந்த ஒரு முயற்சிக்கும் "போர் என்று பொருள்" என சீனா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தைவானுக்கு உதவுவது குறித்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பின், இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளதையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

சீனாவின் இந்த எச்சரிக்கை துரதிர்ஷ்டவசமானது, என அமெரிக்கா கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: