தேனீக் கூட்டை கையால் அசாத்தியமாக அகற்றும் பெண்
பிரசுரிக்கப்பட்டது
டெக்ஸாஸில் உள்ள இந்த தேன் கூட்டை கையால் அகற்றுகிறார் தேன்கள் பராமரிப்பில் ஈடுப்பட்டுள்ள எரிக்கா.
பிறர் இதை வியந்து பார்த்தாலும் தனக்கு இது சாதரணமான ஒரு விஷயம் என்றே கூறுகிறார் எரிக்கா.
எரிக்காவின் இந்த காணொளி வைரலாகியுள்ளது.
பிற செய்திகள்:
- "இளவரசனுக்கு சமாதி கட்டவும் விடவில்லை" - நத்தம் காலனியில் சாதி வன்முறையின் ஆறாத வடுக்கள்
- ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு
- அமெரிக்க தடுப்பு முகாம்களில் சிறார் குடியேறிகளின் நிலை - வைரலாகும் படங்களால் சர்ச்சை
- 3,000 ஆண்டுக்கு முன்பே தங்க முகக் கவசம் பயன்படுத்திய சீனர்கள் - சுவாரசிய வரலாறு
- மனைவியின் பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த சந்தேகக் கணவர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: