யுக்ரேனில் இருந்து தப்பி போலாந்து நாட்டை அடைந்த இந்தியர்களின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல், 9 லட்சத்து 22 ஆயிரத்து 400 அகதிகள் போலாந்து நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர். இந்த லட்சக்கணக்கான அகதிகளில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்