சீனாவிடம் ஆயுதங்கள் கேட்டதா ரஷ்யா? உண்மை என்ன?

காணொளிக் குறிப்பு, சீனாவிடம் ஆயுதங்கள் கேட்டதா ரஷ்யா? உண்மை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தங்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்று சீனாவிடம் ரஷ்யா கோரிக்கை வைத்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இது தொடர்பாக ராஜிய ரீதியிலான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. எனினும், அமெரிக்கா சீனாவை எச்சரித்துள்ளது.

சீனா செய்தது என்ன? அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை என்ன? பதில் இந்தக் காணொளியில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: