பயணிகளை குளிப்பாட்டிய மும்பை ரயில் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
மும்பையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் தெருக்களை மட்டும் சூழவில்லை ரயில் பாதைகளையும் சூழ்ந்து கொண்டது.
மும்பையிலுள்ள ஒரு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சூழ்ந்திருக்கும் வெள்ள நீரை கிழித்துக்கொண்டு செல்லும் ரயில் காணொளியை ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனோடு, மும்பை ரயில்களுக்கு கிடைத்த சிறப்பான வாட்டர் ரைட் என்று கிண்டல் செய்து ஸ்டேடஸ் பதிந்திருந்தார். அது இணையத்தில் மிகவும் வைரலாக சென்றது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :