எட்டு வழிச் சாலை: குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்யப்பட்ட வளர்மதி (காணொளி)

காணொளிக் குறிப்பு, எட்டு வழிச் சாலை: குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்யப்பட்ட வளர்மதி
பிரசுரிக்கப்பட்டது

சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைக்காக நில அளவை செய்ய அதிகாரிகள் வந்தபோது, பொதுமக்கள் அழைப்பின்பேரில் அங்கு வந்து, அவர்களுக்கு ஆதரவாகப் பேசிய பல்கலைக்கழக மாணவியும், இயற்கை பாதுகாப்பு குழுவின் தலைவருமான வளர்மதி, போராட்டத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்டார்.

காவல் துறை வாகனத்தில் ஏற மறுத்த அவரை குண்டுகட்டாக வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :