கொள்ளிடம்: படகோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மீட்பு படையினர்
பிரசுரிக்கப்பட்டது
கொள்ளிடத்தில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் மறுகரைக்கு பயணித்தபோது, எந்திரம் பழுதாகிவிட்டது. படகுடன் தண்ணீரில் அவர்கள் அடித்து செல்லப்பட்டனர்.
நீரில் குதித்து உடைந்த மதகுகளின் மேடான பகுதியில் ஏறி அவர்கள் உயிர் தப்பினர்.
பிற செய்திகள்:
- கைது செய்யப்படும் செயற்பாட்டாளர்கள்:“பெரும் கட்சிகளின் மெளனம்தான் அச்சம் தருகிறது”
- மீனாட்சிபுரம் மக்கள் மதமாற்றம்: திருமாவளவன் ஆய்வுக் கட்டுரை
- செளதி அரேபியா-அமெரிக்கா நட்பின் பின்னணியும், எதிர்காலமும்
- ஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும்
- ‘என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ - நிர்மலாதேவி வழக்கில் கதறி அழுத பேராசிரியர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்