அதிமுக - பாஜக கூட்டணி கருத்தொற்றுமையுடன் தொடருகிறதா? கட்டாயத்தால் நீடிக்கிறதா?
பிரசுரிக்கப்பட்டது
அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றியும், அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில், ஆட்சி அமைப்பது பற்றியும் இரு தரப்பில் இருந்தும் கடந்த இரண்டு வாரங்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் வார்த்தைப் போரை நடத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை எழுந்தபோது, ஒரு சில தினங்களில் உறுதியான முடிவு வெளியானது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வந்ததும், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
பிற செய்திகள்:
- இலங்கையின் 117 வயது மூதாட்டி காலமானார்
- "முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே தீர்மானிக்கும்"
- "ரஜினி ஒரு கண், மோதி மற்றொரு கண்" - அர்ஜுனமூர்த்தி தரும் புதிய விளக்கம்
- சீன எல்லையில் படை குறைப்பை செய்கிறதா இந்தியா? ராஜ்நாத் சிங் பேட்டி
- 2 டன் எடையுள்ள அரசு பாட நூல்களை காயலான் கடையில் போட்ட கல்வித்துறை ஊழியர்
- ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பிரிட்டனில் ஒப்புதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்