ஆட்டிசம் பாதிப்பை குறைக்க யோகா பயிற்சி (காணொளி)

காணொளிக் குறிப்பு, ஆட்டிசம் பாதிப்பை குறைக்க யோகப் பயிற்சி அளிக்கும் லண்டன் சிறப்பு பள்ளி
பிரசுரிக்கப்பட்டது

லண்டனிலுள்ள ஒரு சிறப்பு கல்வி அளிக்கும் பள்ளியில், ஒவ்வொரு வாரமும் ஆட்டிசம் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் மிகவும் வெற்றியடைந்துள்ளதால், இந்தப் பள்ளி அதனுடைய ஆசிரியர்களை யோகா ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பியுள்ளது.

இதன் மூலம் இந்தப் பள்ளியின் பாடத்திட்டத்தில் யோகா வகுப்புக்கள் புகுத்தப்படவுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :