கிளிக்- பிபிசியின் வாராந்திர தொழில்நுட்பக் காணொளி
பிரசுரிக்கப்பட்டது
இந்த வார பிபிசியின் தொழில்நுட்பக் காணொளி 'கிளிக்கில்'
*விமானி இல்லாமல் பறக்கும் விமானத்தில் பயணிகளை அனுப்ப துபாய் அரசு முன்னெடுத்துள்ள திட்டம்.
*மக்களின் ஆதரவு காரணமாக, நோக்கியா நிறுவனம் தனது 3310 மாடல் கைத்தொலைபேசியை மீண்டும் தயாரிக்கவுள்ளது.
*கணினியை பயன்படுத்துபவர்கள் பாஸ்வோர்டுகளை நினைவில் கொள்ளும் சிக்கலை சமாளிக்க ஆலோசனை.
*மொபைல் ஃபோனில் மூழ்கியுள்ளவர்களை பாதுகாக்க நெதர்லாந்தில் முன்னெடுக்கப்படும் சோதனை முயற்சி.
ஆகியவற்றை பார்க்கலாம்.