ரத்தக் கண்ணீர்: சிறுமிக்கு கண்ணீருக்கு பதிலாக வடியும் ரத்தம்
பிரசுரிக்கப்பட்டது
அரிதான மரபணு பிரச்சனையின் காரணமாக, அழும்போது கண்களில் கண்ணீருக்கு பதிலாக ரத்தம் வடிகிறது ஒரு 13 வயது சிறுமிக்கு. இதனால் ஏற்பட்டுள்ள முகச்சிதைவிற்காக சிகிச்சை பெற்று வருகிறார் நிக்கி எனும் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :