உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி?

காணொளிக் குறிப்பு, உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை கட்டுப்படுத்த என்ன வழி?
பிரசுரிக்கப்பட்டது

உயிர்க்கொல்லி நோயான இபோலா ஆப்பிரிக்காவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இது எவ்வாறு பரவுகிறது? இந்த நோய்ப்பரவலைத் தடுப்பது எப்படி?

2014-2016இல் மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000 பேர் இபோலா நோயால் இறந்தனர். 28,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: