பெண்கள் ஆண்களைவிட ஆரோக்கியமானவர்களா?

காணொளிக் குறிப்பு, பெண்கள் ஆண்களைவிட ஆரோக்கியமானவர்களா?
பிரசுரிக்கப்பட்டது

உலகம் முழுதும் பெண்களின் சராசரி வாழ்நாள் ஆண்களைவிட அதிகம். இதய நோய்கள் மற்றும் புற்று நோயால் இறக்கும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம்.

அதனால் பெண்கள்தான் ஆரோக்கியமானவர்கள் என்று கூறிவிட முடியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :