முட்டைகோஸ் சாப்பிடுவது புற்று செல்களை தடுக்குமா?- புதிய ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது
நமது உடலில் தோல் செல்கள் புதுப்பிக்கப்படுவது போலவே குடலில் உள்ள செல்களும் புதுப்பிக்கப்படும். குடலில் உள்ள செல்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைக்கவில்லையெனில் பாதிப்பு ஏற்படும். குடல் அழற்சி, புற்றுநோய் போன்றவைகூட ஏற்படும். அப்படியானால், குடல் செல்கள் பாதுகாப்புக்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? முட்டைகோஸ், புரோகோலி ஆகியவை புற்று செல்களை ஒடுக்க உதவுமா என்பதை விளக்கும் காணொளி இது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்