குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முறையான வழி எது?
பிரசுரிக்கப்பட்டது
சிலநேரங்களில் தாய்ப்பால் குழந்தைகளின் உணவுக் குழாய்க்கு பதிலாக காற்று குழாயினுள் நுழைவதால் மூச்சடைப்பு முதல் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது.
இந்நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் சரியான வழி என்ன? தாய்ப்பால் கொடுத்து முடித்ததும் குழந்தை ஏப்பம் விடுவது நல்ல அறிகுறியா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்