கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா?

காணொளிக் குறிப்பு, கூகுள் தேடல் பொறிமுறை எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

குறியீட்டு இணைய பக்கங்களுக்கு தேடலின் முக்கிய சொற்களை ஒப்பிட்டு பார்த்து கூகுள் செயல்பட தொடங்கும்.

உங்களது தேடல் சொற்கள் அல்லது கணினியில் இருந்து, இட தரவுகளை கூகுள் பயன்படுத்துகிறது.

இணைய பக்கம் எவ்வளவு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது என்றும் சோதிக்கிறது.

உங்களது முந்தைய தேடல் வரலாற்றை கொண்டும் தேடல் முடிவுகள் தணிக்கையோடு வழங்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: