பிரமிப்பூட்டும் இந்திய இ-ஸ்கூட்டர்கள்
பிரசுரிக்கப்பட்டது
போர்க்களத்தில் தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு பரிசோதனை செய்து வரும் பிரிட்டன் ராணுவம், பிரமிப்பூட்டும் இந்திய இ-ஸ்கூட்டர்கள், கைபேசிகளின் போட்டியை எதிர்கொள்ள மேம்படுத்தப்படும் 'மிரர் லெஸ்' உள்ளிட்ட பல தொழில்நுட்ப செய்திகளை பிபிசியின் இந்த வார கிளிக் நிகழ்ச்சியில் காணலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்