குடிப்பழக்கம் என்னவெல்லாம் செய்யும்? - விளக்குகிறது இந்த காணொளி

காணொளிக் குறிப்பு, குடிப்பழக்கம் என்னவெல்லாம் செய்யும்?
பிரசுரிக்கப்பட்டது

குடிப்பழக்கம் எந்த இடத்தில் மோசமாகிறதென்றால் குடிப்பதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலிருந்து மீள மீண்டும் அதிகம் குடிக்கிறார்கள். மீண்டும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :