நிலவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்த தருணம் - 10 முக்கிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, நிலவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்த தருணம் குறித்த 10 முக்கிய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

வரும் 16ஆம் தேதியுடன், நிலவில் மனிதன் முதல் முறையாக கால் பதிக்க காரணமான அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில், அப்போலோ - 11 விண்கலத்தின் பயணத்திட்டம் தொடர்பான 10 முக்கிய தகவல்களை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :