கொரோனா வைரஸ் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ் – 5 முக்கிய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை 1600 மேற்பட்டவர்கள் சீனாவில் பலியாகி உள்ளனர். சார்ஸ் வைரஸை விட இது கொடூரமானதா? முகமூடி அணிவது முற்றிலும் பாதுகாப்பானதா? இந்த வைரஸ் தொற்று உங்களுக்கு வராமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

News image

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள் இதோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: